BREAKING NEWS *** சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு! *** திருச்சி மாவட்டம் - வெள்ளைப்பிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர் !

ஆசிரியர் :


 

திருச்சி மாவட்டம் - வெள்ளைப்பிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர் !

 25.01.2022

திருச்சி மாவட்டம்  மருங்காபுரி ஒன்றியம் வெள்ளைப்பிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  தலைமை ஆசிரியர்  இ.செபஸ்டியன் தலைமையில் அனைத்து ஆசிரியர்களும்  தேசிய வாக்காளர் விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.




Post a Comment

0 Comments