BREAKING NEWS *** சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு! *** டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா !

ஆசிரியர் :


 

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா !

 டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா திருச்சியில் நடைபெற்றது.





வாழ்க்கை வரலாறு தொகுப்புகளை கலைஞர் 100 FB,Youtube/Reels  தயாரித்து வெளியிடுதல், Twitter  தொடங்குதல் மற்றும் 100  இளைஞர்களுக்கு வலைதள வசதியுடன் கூடிய கைப்பேசி வழங்கிய இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தொழில் துறை அமைச்சர் ராஜா கலந்துகொண்டனர் .மேலும் சிறப்பு அழைப்பாளராக பாட நூல் தலைவர் திண்டுக்கல் லியோனி கலந்துகொண்டார் .



இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர் 


****

L.பாபு 

தலைமை செய்தியாளர் 

Post a Comment

0 Comments