BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** மதுராந்தகம் அடுத்த படாளம் தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதிய விபத்தில் சிறுவன் உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு !

ஆசிரியர் :


 

மதுராந்தகம் அடுத்த படாளம் தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதிய விபத்தில் சிறுவன் உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு !


மதுராந்தகம் அருகே பட்டாளத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.




திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில் காரில் இருந்த பார்வதி, சிறுவன் சச்சின் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments