BREAKING NEWS *** சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு! *** மணப்பாறை சட்டமன்ற அலுவலகத்தில் மொழிப்போர் தியாகி சுந்தரம் அவர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர் !!

ஆசிரியர் :


 

மணப்பாறை சட்டமன்ற அலுவலகத்தில் மொழிப்போர் தியாகி சுந்தரம் அவர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர் !!

26.01.2022 

சட்டமன்ற அலுவலகத்தில் மொழிப்போர் தியாகி கொடியேற்றினார் . திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற அலுவலகத்தில் மொழிப்போர் தியாகி சுந்தரம் அவர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர் விழாவில் ம.ம.க.நகர பொறுப்பாளர் ஆரஞ்ச் அக்பர் , தி.மு.க.முன்னாள் கவுன்சிலர கலந்துகொண்டனர் .





Post a Comment

0 Comments