BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் உள்ள பள்ளிகளை தரம் உயர்த்தவும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஆவண செய்யுமாறும் சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது பள்ளிக்கல்வி துறை அமைச்சரிடம் கோரிக்கை!

ஆசிரியர் :


 

மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் உள்ள பள்ளிகளை தரம் உயர்த்தவும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஆவண செய்யுமாறும் சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது பள்ளிக்கல்வி துறை அமைச்சரிடம் கோரிக்கை!

30.07.2021

மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சந்தித்து மணப்பாறை நகரம், மணப்பாறை ஒன்றியம், வையம்பட்டி ஒன்றியம், மருங்காபுரி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளை தரம் உயர்த்தி, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஆவண செய்யுமாறு கோரிக்கை மனுவை அளித்தார்.





 


Post a Comment

0 Comments