BREAKING NEWS *** சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு! *** திருச்சி பொன்மலைபட்டியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் சிஏசிஎல் தனியார் அமைப்பினர் சார்பில் மனித கடத்தலை தடுப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது !.

ஆசிரியர் :


 

திருச்சி பொன்மலைபட்டியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் சிஏசிஎல் தனியார் அமைப்பினர் சார்பில் மனித கடத்தலை தடுப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது !.

திருச்சி பொன்மலைபட்டியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் சிஏசிஎல் தனியார் அமைப்பினர் சார்பில் மனித கடத்தலை தடுப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பொன்மலை சரக காவல் உதவி ஆணையர் காமராஜ் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டார். பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிரேசி தமிழ்ச்செல்வி, மனித கடத்தல், பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து பேசினார்

இந்நிகழ்வில் சிஏசிஎல் அமைப்பின் மண்டல அமைப்பாளர் மருதநாயகம் , மாவட்ட அமைப்பாளர் சீதாலட்சுமி, வேர்ல்ட் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் அன்பழகன், மகேஸ்வரன், குணசேகரன் கலந்துகொண்டனர்




Post a Comment

0 Comments