BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!!

ஆசிரியர் :


 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!!

     

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே  தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வு மற்றும் மேகதாது அருகே கர்நாடகா அணை கட்டுவது ஆகியவற்றைக் கண்டித்து மாவட்ட தலைவர் ராயல் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது





Post a Comment

0 Comments