BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** தூத்துக்குடி தெற்கு சம்பந்தமூர்த்தி மெயின் ரோட்டில்திமுக அரசை கண்டித்து , 38வது வார்டு அதிமுக சார்பாக உரிமை முழக்க போராட்டம் நடைபெற்றது !

ஆசிரியர் :


 

தூத்துக்குடி தெற்கு சம்பந்தமூர்த்தி மெயின் ரோட்டில்திமுக அரசை கண்டித்து , 38வது வார்டு அதிமுக சார்பாக உரிமை முழக்க போராட்டம் நடைபெற்றது !

 

தூத்துக்குடி தெற்கு சம்பந்தமூர்த்தி மெயின் ரோட்டில்திமுக அரசை கண்டித்து , 38வது வார்டு  அதிமுக சார்பாக உரிமை முழக்க போராட்டம் நடைபெற்றது 

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி செயலாளர் K ஜெய்கணேஷ் C செல்லப்பா சந்திரா மாவட்ட சிறுபான்மை இணைச் செயலாளர் A இம்ரான் அரபி வட்ட பிரநிதி  P பெத்துராஜ் R மாரியப்பன் வட்ட பொருளாளர் M ஆறுமுகம் அம்மா பேரவை. J ரியாஸ் பகுதி ஐடி அணி   K ராஜேஸ்வரி பகுதி மகளிர்  அணி செயலாளர் சுபைதா காசிராஜன் சூரி மற்றும் மகளிர் அணியினர் கழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்



Post a Comment

0 Comments