BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** தன்னம்பிக்கை வெற்றியாளரின் பேரவையின் நிகழ்ச்சி

ஆசிரியர் :


 

தன்னம்பிக்கை வெற்றியாளரின் பேரவையின் நிகழ்ச்சி

தன்னம்பிக்கை வெற்றியாளரின் பேரவையின் நிகழ்ச்சி திருச்சி தில்லைநகரில் உள்ள கௌரி கிருஷ்ணா அரங்கத்தில் நடைபெற்றது .




இந்நிகழ்வில் கற்பகம் ரெஸ்டாரன்ட் உரிமையாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார் . முயன்றேன் வென்றேன் என்ற தலைப்பில் ராயல் லயன்ஸ் சங்கத்தின் முகமது ஷபி  உரை நிகழ்த்தினார் .






எஸ்ஆர் எம் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் சக்திவேல் சிறப்புரையாற்றினார் .  

**********


 


L.பாபு

தலைமை செய்தியாளர்




Post a Comment

0 Comments