மதுராந்தகம் தொகுதி MLA மரகதம் குமரவேல், தாராபுரம் MLA சத்யபாமா, பெருந்துறை MLA ஜெயக்குமார் ஆகிய 3 அதிமுக MLA-க்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் JCD பிரபாகரனிடம் வழங்கியுள்ளனர்.
இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
BREAKING NEWS
Copyright © 2024 Chanakya Reporter All Rights Reseved
0 Comments