திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ சீனிவாசன் தலைமையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ சீனிவாசன் தலைமையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ரத்தினவேல், அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் மாமன்ற உறுப்பினர் அரவிந்தன், ஜவஹர், பகுதி செயலாளர்கள் அன்பழகன், எம்.ஆர்.ஆர் முஸ்தபா, பூபதி வாசுதேவன், ராஜேந்திரன், ரோஜர், அண்ணா சிலை முத்துக்குமார், வெங்கட் பிரபு, சுரேந்தர்,
எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ரஜினிகாந்த், சிறுபான்மை பிரிவு செயலாளர் தொன்னூர் அப்பாஸ், சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் ஷாஜகான், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் ஜெயஸ்ரீ உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



0 Comments