BREAKING NEWS *** ராஜினாமா செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து த.வெ.க.வில் இணைந்தனர் *** மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !

ஆசிரியர் :


 

மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !

மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சியில் அதிமுக சார்பில் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 



இந்த கண்டன ஆர்பட்டத்திர்க்கு கழக செய்தி தொடர்பாளர் கல்யாண சுந்தரம், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் சீனிவாசன்  தலைமை தாங்கினார்கள் 








இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் திரளாக கலந்துகொண்டனர் . 

**********

 

L.பாபு

தலைமை செய்தியாளர்





Post a Comment

0 Comments