BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** மூத்தோர் முற்றம் நிகழ்ச்சி !

ஆசிரியர் :


 

மூத்தோர் முற்றம் நிகழ்ச்சி !

 திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் மூத்தோர் முற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது . 



வாசகர் வட்ட தலைவர் கவிஞர் வீ,கோவிந்தசாமி தலைமை தாங்கினார் .வாசகர் வட்ட ஆலோசகர் முனைவர் அருணாச்சலம் முன்னிலை வகித்தார் . முதன்மை நூலகர் திருமதி தனலட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர் 







இதில் கலந்துகொண்ட நபர்கள் தங்கள் கருத்துகளையும் ,  அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர் .


**********

L.பாபு

தலைமை செய்தியாளர்

 

Post a Comment

0 Comments