BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து டோக்கன் வழங்கப்பட்டது.!

ஆசிரியர் :


 

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து டோக்கன் வழங்கப்பட்டது.!

திருச்சி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து டோக்கன் வழங்கப்பட்டது. 



இதன்மூலம்  திருச்சி அரசு மருத்துவமனையில் முறையான மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை, மருந்துகளும் பெற்றுக் கொள்ளலாம். எராளமான மாற்றுதிறனாளிகள் டோக்கன் பெறுவதற்காக விண்ணப்பம் செய்தனர் .



****

L.பாபு 

தலைமை செய்தியாளர் 

Post a Comment

0 Comments