BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** சாக்கடைநீர் கலப்பதை சீர் செய்யகோரி - மாவட்ட ஆட்சியரிடம் மனு !

ஆசிரியர் :


 

சாக்கடைநீர் கலப்பதை சீர் செய்யகோரி - மாவட்ட ஆட்சியரிடம் மனு !

திருச்சி ஸ்ரீரங்கம் செக்போஸ்ட் அழகிரிபுரத்தில் உள்ள தடுப்பணையில் சாக்கடைநீர் கலப்பதை சீர் செய்யகோரி இன்று நடந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாமில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் ) கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி குழு சார்பில் மனு அளிக்கப்பட்டது . 




பகுதிமக்கள் சாக்கடைநீர் கலந்துவந்த தண்ணீரை பாட்டிலில் அடைத்து வந்து காண்பித்தனர் . 




****




L. பாபு
தலைமை செய்தியாளர் 



Post a Comment

0 Comments