BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 666 கிராம் தங்கம் பறிமுதல்

ஆசிரியர் :


 

திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 666 கிராம் தங்கம் பறிமுதல்

சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றது அந்த வகையில் இன்று சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது.



சந்தேகத்திற்கிடமாக வந்த ஆண் பயணி ஒருவர் மரம் அறுக்கும் இயந்திரத்தில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூபாய் ஒரு கோடியே 19 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 666 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments