BREAKING NEWS *** சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு! *** இலவச கண் பரிசோதனை முகாம் !

ஆசிரியர் :


 

இலவச கண் பரிசோதனை முகாம் !

தமிழ் குரல் அறக்கட்டளை மற்றும் நினைவு கல்வி அறக்கட்டளை நிறுவனர் பி. பழனி கண்ணன் மற்றும் ஹெல்ப் ட்ரெஸ்ட் நிறுவனர் மணிமொழி, அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து பழூர்  கிராமத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. 







இந்நிகழ்வினை  Dr. T.லிவிங்ஸ்டன்தாஸ் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார் . சுமித்ரா,நளினி, அம்மு அமுதா , கார்த்திக் மகேஷ்,      ஹரி பாஸ்கர்,  காமாட்சி, அப்போலோ மருத்துவர்கள்  ஊர் பொதுமக்கள், கிராமவாசிகள்  முதியோர் அனைவரும் கலந்துகொண்டனர் .

****
L.பாபு
திருச்சி மாவட்ட செய்தியாளர் 


Post a Comment

0 Comments