BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** பேரரசர் முத்தரையரின் 1349வது சதய விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை !

ஆசிரியர் :


 

பேரரசர் முத்தரையரின் 1349வது சதய விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை !

பேரரசர் முத்தரையரின் 1349வது சதய விழா இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை திருச்சி ஒத்தக்கடையில் உள்ள முத்தரையர் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது .




இந்நிகழ்வில்  திருச்சி மாவட்ட கழக செயலாளர்  ஸ்ரீனிவாசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  பரஞ்சோதி, அமைப்பு செயலாளர் ரத்தினவேல், மற்றும்  கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர் 



****
L.பாபு 
திருச்சி மாவட்ட செய்தியாளர் 




Post a Comment

0 Comments