BREAKING NEWS *** பிகார் முதல்வர் பதிவியில் இருந்து விலகுகிறேன் - மாநிலங்களவை உறுப்பினராக உள்ளதாக எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமார் பதிவு *** திருச்சி மாவட்ட மைய நூலகமும், வாசகர் வட்டமும் இணைந்து நடத்தும் ஓரிகாமி பயிற்சி !

ஆசிரியர் :


 

திருச்சி மாவட்ட மைய நூலகமும், வாசகர் வட்டமும் இணைந்து நடத்தும் ஓரிகாமி பயிற்சி !

திருச்சி மாவட்ட மைய நூலகமும், வாசகர் வட்டமும் இணைந்து நடத்தும் ஓரிகாமி பயிற்சி (காகித மடிப்புக்கலை) இன்றும்  12.05.2024 நாளையும்  13.05.2024 காலை 10 மணி முதல் 1 மணி வரை திருச்சி மாவட்ட மைய நூலகம் இரண்டாவது மாடியில் உள்ள கூட்டு அரங்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  





ஓவிய ஆசிரியர்   அருணபாலன்,  வைகுண்ட மூர்த்தி, வாசகர் வட்டம் உறுப்பினர் மற்றும் மாவட்ட மைய நூலகர்கள் இணைந்து நடத்துகிறார்கள்.  அனுமதி இலவசம் அனைத்து பள்ளி மாணவர்களும் குழந்தைகளும் கலந்துகொண்டு காகித மடிப்புக் கலையை கற்று பயன் பெறலாம்.


^^^^^^^^^^^^^
L.பாபு
திருச்சி செய்தியாளர் 



Post a Comment

0 Comments