BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** திருச்சி போத்தீஸ் இரண்டாம் ஆண்டு கோடைகால புத்தக கொண்டாட்டம் !

ஆசிரியர் :


 

திருச்சி போத்தீஸ் இரண்டாம் ஆண்டு கோடைகால புத்தக கொண்டாட்டம் !

 திருச்சி போத்தீஸ் இரண்டாம் ஆண்டு கோடைகால புத்தக கொண்டாட்டம் நடைபெற்றது .




இதில்  வாடிக்கையாளர்கள் குறைந்தது ரூபாய்  1000 ஆயிரம் முதல்  வாங்கும் ரசீதை கொடுத்து அவர்களுக்கு உண்டான புத்தக அறையிலிருந்து  இருந்து 1 புத்தகத்தை தேர்வு செய்து எடுத்துக் கொள்ளலாம்,  வாசிக்கும் பழக்கத்தையும் பொது அறிவையும் இந்தக் கோடைகாலத்தில் பயனுள்ளதாக்கும் வகையில் திருச்சி போத்தீஸ் ஏற்பாடு செய்துள்ளது.


++++++++++
L.பாபு
திருச்சி செய்தியாளர் 


Post a Comment

0 Comments