BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** திருச்சி தெற்கு மாவட்ட மாணவரணி காட்டூர் பகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி !

ஆசிரியர் :


 

திருச்சி தெற்கு மாவட்ட மாணவரணி காட்டூர் பகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி !

தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் திருச்சி தெற்கு மாவட்ட மாணவரணி காட்டூர் பகுதி தலைமை சார்பாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகை புரிந்த கர்ப்பிணிப்பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கப்பட்டது.




இந்நிகழ்ச்சியில் மாணவரணி செயலாளர் R.பார்த்திபன், பகுதி தலைவர் S.ரஞ்சித்,  பகுதி செயலாளர் S.சதீஷ்குமார், பகுதி பொருளாளர் G.நாகரத்தினம், பகுதி துணைத்தலைவர் S.வசந்த், பகுதி நிர்வாகி N.முரளி மற்றும் மாவட்டம், நகரம், ஒன்றியம், பகுதி மற்றும் கிளை மன்ற நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments