BREAKING NEWS *** சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு! *** ஸ்ரீரங்கம் கோவில் புதிய செயல் அலுவலர் சிவராம்குமார் இன்று பொறுப்பேற்றார்!

ஆசிரியர் :


 

ஸ்ரீரங்கம் கோவில் புதிய செயல் அலுவலர் சிவராம்குமார் இன்று பொறுப்பேற்றார்!

 

சிவகங்கை மாவட்ட துணை ஆணையர் ( சரிபார்ப்பு) பணியில் இருந்த எஸ்.சிவராம்குமார் இணை ஆணையாராக பதவி உயர்வு பெற்று ஸ்ரீரங்கம் கோவில் புதிய இணை ஆணையர் / செயல் அலுவலராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் .




Post a Comment

0 Comments