BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** திருச்சியில் திருநங்கைகள் நடத்தும் இ.சேவை மையத்தினை அமைச்சர் கே.என்.நேரு திறந்துவைத்தார்

ஆசிரியர் :


 

திருச்சியில் திருநங்கைகள் நடத்தும் இ.சேவை மையத்தினை அமைச்சர் கே.என்.நேரு திறந்துவைத்தார்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நங்கை என்னும் பெயரில் திருநங்கைகள் நடத்தும் இ-சேவை மையம் மற்றும் பழச்சாறு நிலையத்தினை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.



இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், பழனியாண்டி, மாநகராட்சி மேயர் அன்பழகன்,மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆகியோருடன் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments