BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை !

ஆசிரியர் :


 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை !

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த மாவட்ட கழகம் சார்பாக பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 114 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கழக பொருளாளர் கழக செய்தி தொடர்பாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர் மனோகரன் அவர்களின் தலைமையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணி அருகில் உள்ள அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.





இந்நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு M ராஜசேகரன் ,திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு KVD கலைச்செல்வன் மற்றும் மாநில நிர்வாகிகள் மாவட்ட கழக நிர்வாகிகள் பகுதி கழக செயலாளர்கள் ஒன்றிய கழக செயலாளர்கள் நகர கழக செயலாளர்கள் பேரூர் கழக செயலாளர்கள் வட்டக் கழக செயலாளர்கள் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட கழக உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்...

Post a Comment

0 Comments