BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, எசனைக்கோரையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கொண்டாடப்பட்டம்

ஆசிரியர் :


 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, எசனைக்கோரையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கொண்டாடப்பட்டம்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, எசனைக்கோரையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கொண்டாடப்பட்டது.




ஊராட்சி மன்றத் தலைவி சாந்தி நாராயணசாமி கொடியேற்ற, துணைத்தலைவர் இராஜவேலு , கல்வியாளர் அப்துல்காதர், , கரூர் பரமத்தி மேனிலைப் பள்ளி தமிழாசிரியர் சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டு  மாணவச் செல்வங்களின் கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகளைப் பாராட்டினர்கள்.



முன்னதாக தலைமை ஆசிரியர் திருமாவளவன்  அனைவரையும் வரவேற்று, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க, இறுதியாக ஆங்கில ஆசிரியை கீதா நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments