BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** திருச்சி பாலக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சமூக பாதுகாப்பு பொதுக்கூட்டம் !

ஆசிரியர் :


 

திருச்சி பாலக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சமூக பாதுகாப்பு பொதுக்கூட்டம் !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சமூக பாதுகாப்பு பொதுக்கூட்டம் திருச்சி பாலக்கரை பகுதியில் நடைபெற்றது. 



மாவட்ட தலைவர் குலாம் தஸ்தஹீர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில தலைவர் சுலைமான், பொது செயலாளர் அப்துல் கரீம், மாநில துணை தலைவர் பாரூக் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அமைப்பை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments