BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** சட்டமேதை டாக்டர்.அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் கே.என்.நேரு !

ஆசிரியர் :


 

சட்டமேதை டாக்டர்.அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் கே.என்.நேரு !

சட்டமேதை டாக்டர்.அம்பேத்கரின் 131-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .




இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் , திருச்சி மாநகர மேயர் அன்பழகன் மண்டல குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள்,பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments