BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை ஆய்வு செய்தார் கனிமொழி எம்.பி !

ஆசிரியர் :


 

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை ஆய்வு செய்தார் கனிமொழி எம்.பி !

22.03.2022 

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்  கனிமொழி எம் பி மாநகராட்சி மேயர் பெரியசாமி மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டனர்.




Post a Comment

0 Comments