BREAKING NEWS *** சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு! *** திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் கஞ்சா விற்பனை யில் ஈடுபட்ட இருவர் கைது !

ஆசிரியர் :


 

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் கஞ்சா விற்பனை யில் ஈடுபட்ட இருவர் கைது !

 திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் கஞ்சா விற்பனை யில் ஈடுபட்ட மணப்பாறை மோர்குளம் பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 40) தஞ்சாவூர் மணல்மேடுவை சேர்ந்த குமார் (வயது 48 )இருவர் கைது 4கிலோ கஞ்சா பறிமுதல் மணப்பாறை காவல்துறையினர் வழக்கபதிவு செய்து விசாரணை நடைபெற்றுவருகின்றது.



Post a Comment

0 Comments