BREAKING NEWS *** ராஜினாமா செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து த.வெ.க.வில் இணைந்தனர் *** பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

ஆசிரியர் :


 

பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு அவரது திருஉருவச் சிலைக்கு அவரது மாண்புமிகு நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் தலைமையில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழிஅவர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது



இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்



Post a Comment

0 Comments