BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி தொட்டியம், முசிறி பகுதிகளில் தி.மு.க கழகசெயல்வீரர்கள் கூட்டம் !

ஆசிரியர் :


 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி தொட்டியம், முசிறி பகுதிகளில் தி.மு.க கழகசெயல்வீரர்கள் கூட்டம் !

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி திருச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் நடந்துவரும் கழகசெயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்கி வருகிறார் அமைச்சர் கே.என்.நேரு .



அந்தவகையில் தொட்டியம், முசிறி பகுதிகளில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று தேர்தல் வெற்றி குறித்து கழக வேட்பாளர்களுடன் கலந்துரையாடினார்.


Post a Comment

0 Comments