BREAKING NEWS *** சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு! *** திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பேரூராட்சி 9 ,10 , 11 வார்டில் தீவிர வாக்கு சேகரித்தார் சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன்!!

ஆசிரியர் :


 

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பேரூராட்சி 9 ,10 , 11 வார்டில் தீவிர வாக்கு சேகரித்தார் சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன்!!

புள்ளம்பாடி பேரூராட்சி  9 ,10 , 11  வார்டில் போட்டியிடும் தி .மு .கழகத்தின்  வேட்பாளரை ஆதரித்து  லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.





Post a Comment

0 Comments