BREAKING NEWS *** ராஜினாமா செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து த.வெ.க.வில் இணைந்தனர் *** தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே மாணவி பாலியல் வன்கொடுமை - மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனா சஸ்பெண்ட்

ஆசிரியர் :


 

தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே மாணவி பாலியல் வன்கொடுமை - மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனா சஸ்பெண்ட்

 



தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனாவை சஸ்பெண்ட் செய்து சரக டி.ஐ.ஜி. உத்தரவு.





இவ்வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகளை அமைத்துள்ள போலீசார், சந்தேகத்தின் பேரில் அதே ஊரைச் சேர்ந்த நால்வரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments