BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** மதுரையில் THE STONE ZONE ஷோரூம் திறப்புவிழா

ஆசிரியர் :


 

மதுரையில் THE STONE ZONE ஷோரூம் திறப்புவிழா

மதுரை மாவட்டம் மதுரை பறையன்குளம் கிராமம் சிவகங்கை ரோடு  மதுரையிலிருந்து பூவந்தி .செல்லும். வழியில் மகாவீர் பிரசாத் ராஜ்குமார் ஜெயின் அவர்களின் குடும்ப ஷோரும் பிரமாண்டமான THE STONE ZONE ஷோரூம் இன்று அட்சய திருதியை நல்ல நாளில் திறக்கபட்டுள்ளது இதில் Past President Rotary Club of Madurai Blossom Mrs ப்ரீத்தி ஜெயின் அவர்கள் அனைவரையும் இன்முகத்தோடு வரவேற்றார்.



இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக IPP  CREDAI Tamilnadu Vishal Promotors Prt Ltd Mr.R. இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு அதனை தொடர்ந்து விஷால் புரோ மோட்டர்ஸ் பி லிமிடெட் உரிமையாளர் புவனேஸ்வரி இளங்கோவன் குத்து விளக்கை ஏற்றி வைத்து துவக்கி வைத்தார். அக்ஷய் மார்பிள்ஸ் உரிமையாளர்  ஜெயின் BNI Enthiras Rotary Club of Madurai Innovation and மடீட்சியா பிரஸிடென்ட் Rtn. A.கோடீஸ்வரன். பிரஸிடெண்ட் அசோசியே ஷன் ஆப் சிவில் இன்ஜினியர் Rtn பொன் ரவிச்சந்திரன், CEDDI Founder and Chairman  Reyas ஆகியோர் விருந்தினராகவும் செயலாளர் CREDAI Tamil Nadu viswas promotors Pvt Ltd Sri Kumar. CREDAI Chairman, President, secretary Treasurervice President Joint Secretary  May Propere tias Pvt Ltd எஸ்.எஸ்.ராமகிருஷ்ணா Vi Jaya Dhayas ReLators எஸ்.ஆர்.முத்து விஜயன் Eenery Livings Capes Pvt Ltd யோகேஷ் திரு கொண்டா, ஜெயபாரத் ஹோம்ஸ் பி லிமிடெட்  ஜெயக்குமார் ஜெயின்ட் கன்ஸ்ட்ரக்க்ஷன் ஜெயசந்திரன் கிரியேட்டிவ் இன்ஜினியர் பி லிமிடெட் ராதாகிருஷ்ணன் ப்ரீம் ப்ரோ மோட்டர்ஸ் சாய்ட் உமர் அண்ணாமலையார் பில்டர்ஸ் அழகப்பன், மேலும் இவ்விழாவில் குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும், ஷோ ரூமில் பணிபுரியும் உறுப்பினர் களும் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 இந்த ஷோரூமில் ஏற்றுமதி இறக்குமதி பொருட்களாக Imported Marbles. Granites & Quartz மிக ஆச்சரியத்தோடு மற்றும் மிக வித்திய சமான மாடல்களிலும் நமது கனவு இல்லத்தினை இன்றைய நவநாகரீக காலத்திற்கேற்ப வீட்டை அலங்கரிக்கும் பொருட்டு சிறப்பம்சமாக  அனைத்து  வகையான மிக வித்தியாசமான நல்ல தரத்துடன்  நாம் கேட்கும் அளவுகளில் டைல்ஸ் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளனர் மேலும் வெளிநாடுகளிலிருந்து உலக தரம் வாய்ந்த மார்பிள் ஸ்டார், கிரானைட் ஸ்டார் அனைத்தும் கிடைக் கும் வகையில் இந்த ஷோரூம் அமைந்துள்ளது 

Post a Comment

0 Comments