மதுரை மாநகர் முனிச்சாலை பகுதியில் AKR சட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த திறப்பு விழாவில் A.K. ராமசாமி மூத்த வழக்கறிஞர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் மதுரை வழக்கறிஞர் சங்கத் தலைவர் பாஸ்கரன், செயலாளர் மோகன் குமார், பொருளாளர் ராஜமோகன் மற்றும் முன்னாள் மேயர் P.M.மன்னன், மற்றும் 87 வது வார்டு கவுன்சிலர் காளிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு இந்த திறப்பு விழாவை சிறப்பித்தனர். இவ்விழாவிற்கு வந்த அனைவரையும், வழக்கறிஞர் A.வேல்முருகன், BA, BL, வரவேற்று, மரியாதை செய்தார்.
0 Comments