கோடைக்கால வெப்பத்தை தணிக்க பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாஸ்திரி சாலையில் புதிய நீர் மோர் பந்தலை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து குளிர்பானங்கள் மற்றும் பழங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்
இந்நிகழ்வின் போது மாநகர மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ஆகியோருடன் கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் உடனிருந்தனர்.
0 Comments