BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** திருச்சியில் ஸ்ரீ தைலா சில்க்ஸ் ஜுவல்லரி திறப்பு விழா !

ஆசிரியர் :


 

திருச்சியில் ஸ்ரீ தைலா சில்க்ஸ் ஜுவல்லரி திறப்பு விழா !


 திருச்சியில் 68 வருட பாரம்பரியமிக்க ஸ்ரீ தைலா சில்க்ஸ்ன் மற்றொரு புதிய அங்கமாக ஸ்ரீ தைலா ஜூவல்லர்ஸ் கோலாகலமாக திறப்பு விழா நடைபெற்றது இவ்விழாவிற்கு ஸ்ரீ தைலா சில்க்ஸ்ன் உரிமையாளர் கணபதி மற்றும் திருமதி சுஜாதா கணபதி ஆகியோர் தலைமையில் இந்த புதிய கடை திறப்பு விழா நடைபெற்றது.




இத்திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பச்சையப்பன் சில்க்ஸ் உரிமையாளர் டாக்டர் பிரபு மற்றும் திருமதி சத்யா பிரபு,டாக்டர் சித்ரா, டாக்டர் அருணா பச்சமுத்து,டாக்டர் அபிராமி மற்றும் முரளி என்கின்ற முத்துகிருஷ்ணன் மற்றும் திருமதி சீதா லட்சுமி முரளி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


மேலும் திறப்பு விழா சலுகையாக ஏப்ரல் 11ம் தேதியில் இருந்து முதல் 15 நாட்களுக்கு தங்க நகைகளுக்கு செய்கூலி கிடையாது மேலும் தங்க நகைகளுக்கு சிங்கிள் டிஜிட் சேதாரம் 3% முதல் 9 % வரை மட்டுமே கணக்கிடப்படும்.


இந்த புதிய கடையில் நகை வாங்கும் அனைவருக்கும் அன்பு பரிசுகளும் வழங்கப்படும்என ஸ்ரீ தைலா ஜுவல்லர்ஸ் உரிமையாளர் கணபதி தெரிவித்துள்ளார்.


புதிய கிளையின் திறப்பின் மூலம் சுமங்கல பட்டின் பாரம்பரியமும், கை ராசியும் இனி ஸ்ரீ தைலா ஜூவல்லர்சிலும் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திறப்பு விழாவிற்கு வந்திருந்த அனைத்து சிறப்பு விருந்தினர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு யோகராஜ் நன்றி தெரிவித்தார். 

Post a Comment

0 Comments