மதுரை பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர் பிரிவு மதுரை மாவட்ட தலைவரும் மூத்த வழக்கறிஞருமான அய்யப்ப ராஜா அவர்களுக்கு மத்திய அரசு சார்பாக மத்திய அரசு வழக்கறிஞராக நியமனம் செய்யபட்டு பொறுப்பேற்றதற்கு வழக்கறிஞர்களும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுகூடி வழக்கறிஞர் துறையிலும் கட்சி சார்ந்த செயல்களிலும் மென்மேலும் பணி சிறக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்து மாலை அணிவித்து மரியாதை செய்து நன்றி தெரிவித்தனர்.
0 Comments