BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் சார்பில் திருச்சி பீமநகர் பகுதியில் அதிமுகவினர் துண்டு பிரசுரம்

ஆசிரியர் :


 

ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் சார்பில் திருச்சி பீமநகர் பகுதியில் அதிமுகவினர் துண்டு பிரசுரம்

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில்  பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் அருகில் இருந்து அந்த பகுதி முழுவதும்  மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை  மாவட்ட செயலாளரும், முன்னாள் ஆவின் தலைவருமான சி.கார்த்திகேயன் ஏற்பாட்டில்,  வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட  செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில்  அதிமுக. அரசின் சாதனைகளையும்  திமுக அரசின் குறைகளையும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி துண்டு பிரசுரங்களை  வழங்கினார்.




இந்நிகழ்வில்  ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் கவுன்சிலர் சி.அரவிந்தன், மாவட்ட துணை செயலாளர் வனிதா, பத்மநாதன்,அணி செயலாளர்கள்  இளைஞர் அணி ரஜினிகாந்த்,  ஐ.டி.பிரிவு வெங்கட் பிரபு,  ராஜேந்திரன், சகாபுதீன்,ஜான் எட்வர்ட், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் சில்வர் சதீஷ்குமார், ஜெயலலிதா பேரவை கருமண்டபம்  சுரேந்தர், திருநாவுக்கரசு, பகுதி  செயலாளர்கள்  எம்.ஆர்.ஆர். முஸ்தபா,  ஏர்போர்ட் விஜி, வாசுதேவன்,கலீல் ரகுமான்,நாகநாதர் பாண்டி, ரோஜர்,கலைவாணன், வழக்கறிஞர்கள் முல்லை சுரேஷ்,முத்துமாரி, வரகனேரி சசிகுமார்,ஜெயராமன்,தினேஷ் பாபு ,கங்கைமணி, கௌசல்யா,ஜெயஸ்ரீ மற்றும் நிர்வாகிகள் கலைப் பிரிவு பொருளாளர் சாதிக் அலி,அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா,  பாலக்கரை ரவீந்திரன், வாழைக்காய் மண்டி சுரேஷ்,எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார் ,சிங்காரவேலன், நத்தர்ஷா, இலியாஸ், அப்பாக்குட்டி, என்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், தென்னூர் ஷாஜகான், வசந்தம் செல்வமணி, ஆனந்த், கிராப்பட்டி கமலஹாசன், தர்கா காஜா, கமால் முஸ்தபா, எடத்தெரு பாபு, சிராஜுதீன், ஜெயக்குமார், ராஜ்மோகன், என்.டி. மலையப்பன்,வெல்லமண்டி கன்னியப்பன், ரமணிலால், ஐ.டி.நாகராஜன்,  டைமண்ட் தாமோதரன்,அக்பர் அலி, பீமநகர் சீனிவாசன், கீழக்கரை முஸ்தபா,கல்லுக்குழி முருகன்,  ஒத்தக்கடை மகேந்திரன், ஒத்தக்கடை  எஸ்.எம்.டி மணிகண்டன்,மற்றும் கே.டி.ஏ. ஆனந்தராஜ், முத்தையா,அரவானூர் பன்னீர்செல்வம் பொம்மாசி பாலமுத்து,  தேவா, ஆசைத்தம்பி,வண்ணார்பேட்டை ராஜன், உடையான்பட்டி செல்வம், உள்ளிட்ட  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.    

Post a Comment

0 Comments