BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் விருது, திருச்சி டாக்டர் ராஜேஷ் ராஜேந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஆசிரியர் :


 

தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் விருது, திருச்சி டாக்டர் ராஜேஷ் ராஜேந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் விருது, திருச்சி டாக்டர் ராஜேஷ் ராஜேந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.






தமிழ்நாட்டின் மருத்துவ துறையில் மிக உயரிய விருதாகிய தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் விருது - 2024 சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜேஷ் ராஜேந்திரன் அவர்களுக்கு மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களால் 29.07.2024 அன்று  விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.சிறுநீரக அறுவை சிகிச்சை  மற்றும் சிறுநீரக பாதை மீட்டு உருவாக்கும்   நுட்பவியல்  துறையில் 17 வருட சிறந்த மருத்துவ சேவைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

**********

L.பாபு

தலைமை செய்தியாளர்

 

Post a Comment

0 Comments