BREAKING NEWS *** சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு! *** தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் உண்ணாவிரத போராட்டம்

ஆசிரியர் :


 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் உண்ணாவிரத போராட்டம்

தமிழ்நாடு  அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) சார்பில் கலகங்களை பதுகாக்வும், பணியில் உள்ள ஒய்வு பெற்ற ஊழியர்களின் அவலங்களை போக்க வலியுறுத்தி திருச்சி போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு உண்ணாவிரத  போராட்டம் நடைபெற்றது .







15 வது ஊதிய ஒப்பந்தத்தை உருவாக்கவும் , புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடவும் ,தனியார்மய காண்ட்ராக்ட் முறையை முறியடிக்கவும் , வாரிசு வேலை உறுதிபடுத்துவது  போன்ற கோரிக்கைகளை வைத்து போராட்டம் நடத்தினர். பெரும்பாலான ஊழியர்கள் கலந்துகொண்டனர் . 



Post a Comment

0 Comments