BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** மதுவிலக்கை அமுல்படுத்தகோரி மக்கள் அதிகாரம் சார்பில் தொடர் உண்ணாநிலை போராட்டம் !

ஆசிரியர் :


 

மதுவிலக்கை அமுல்படுத்தகோரி மக்கள் அதிகாரம் சார்பில் தொடர் உண்ணாநிலை போராட்டம் !

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தகோரி திருச்சி ஜங்சன் அருகே உள்ள காதிகிராப்ட் முன்பு மக்கள் அதிகாரம் சார்பில் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.

 








இந்நிகழ்வில் மதுவிலக்கை அமுல்படுத்தகோரி  பதாகைகளை ஏந்தி  போராட்டம் நடத்தினார்கள் 



Post a Comment

0 Comments