BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் முன்னேற்ற சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் !

ஆசிரியர் :


 

மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் முன்னேற்ற சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் !

தமிழ்நாடு பல்வேறு வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் முன்னேற்ற சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே போராட்டம் நடைபெற்றது .







இந்த போராட்டத்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு துவக்கிவைத்து பேசினார் . தமிழ்நாடு பல்வேறு வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ஆரோக்கியராஜ் சிறப்புரையாற்றினார் .




மாற்றுத்திறனாளிகள் பலர் இதில் கலந்துகொண்டனர் 

*************

L.பாபு
தலைமை நிருபர் 



Post a Comment

0 Comments