BREAKING NEWS *** "எந்த பெண்ணை பற்றியும் யாரும் தவறாக பேசுவதை அனுமதிக்க மாட்டேன் என்று கூறும் முதலமைச்சர் விஜய், சென்னை மேயர் பிரியா மீதான தாக்குதல்களை தனது ரசிகர்களும் தொண்டர்களும் நடத்துவதை ஏன் அனுமதிக்கிறார்?" - திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. எக்ஸ் தள பதிவு *** பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா தொடர்பான தமாக டெல்டா மாவட்டங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஆசிரியர் :


 

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா தொடர்பான தமாக டெல்டா மாவட்டங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பெருந்தலைவர் காமராஜர் அவர்களது பிறந்த நாள் விழா தமிழ் மாநில காங்கிரசின் தலைவர்  G K  வாசன் M P அவர்களது தலைமையில் திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது இது தொடர்பான டெல்டா மாவட்டங்களின் மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  S சுரேஷ் மூப்பனார்  அவர்களது தலைமையில் மேலிட பார்வையாளர் விடியல் சேகர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.








இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள்,  துணை அமைப்பைச் சார்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் இயக்க நண்பர்கள் என பலர் கலந்துகொண்டனர் . 

****

L.பாபு
தலைமை  நிருபர் 


Post a Comment

0 Comments