BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** திருச்சியில் புதிய டிஎன் 14 ரோஸ்மில்க் அறிமுகம்.

ஆசிரியர் :


 

திருச்சியில் புதிய டிஎன் 14 ரோஸ்மில்க் அறிமுகம்.

 

திருச்சியில் உள்ள ஒரு  நட்சத்திர ஹோட்டல் ஹாலில் டிஎன் 14 ரோஸ் மில்க்  என்ற குளிர்பானத்தை திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் அறிமுகம் செய்து வைத்தார். 


இந்நிகழ்ச்சியில் உரிமையாளர் அர்ஜூன் திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ் கோவிந்தராஜ் எம் சி. பேராசிரியர் பெஞ்சமின் இளங்கோ காங்கிரஸ் பேரியக்க தோழர்கள் குடும்ப உறுப்பினர்கள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments