BREAKING NEWS *** ராஜினாமா செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து த.வெ.க.வில் இணைந்தனர் *** திருச்சியில் SDPI தென்னூர் கிளை சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு

ஆசிரியர் :


 

திருச்சியில் SDPI தென்னூர் கிளை சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு

 கோடையில் மக்கள் தாகம் தனிக்க திருச்சியில் SDPI சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு.



SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் மேற்கு தொகுதிக்குட்பட்ட தென்னூர் கிளை சார்பாக இன்று நீர்மோர் பந்தல் தென்னூர் பகுதியில் அமைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments