BREAKING NEWS *** சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு! *** CITU சார்பாக மே தின பொதுக்கூட்டம் !

ஆசிரியர் :


 

CITU சார்பாக மே தின பொதுக்கூட்டம் !

CITU சார்பாக மேதின பொதுக்கூட்டம் திருச்சி பாலக்கரை எடத்தெரு அண்ணாசிலை அருகில் 01.05.2024 அன்று மாலை  6 மணியளவில் நடைபெற்றது.






இந்த கூட்டத்திற்கு CITU மாவட்ட தலைவர் சீனிவாசன் மற்றும்  AITUC  மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார்கள் . 



CITU மாநில துணை பொது செயலாளர் கண்ணன் , AITUC மாநில தலைவர் ,காசி விஸ்வநாதன் , CITU மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் மற்றும் AITUC மாவட்ட செயலாளர் சுரேஷ் சிறப்புரையாற்றினார்கள் .



இறுதியில் அன்சர்தீன் நன்றியுரை கூறினார் .

****

L.பாபு 

திருச்சி செய்தியாளர் 


Post a Comment

0 Comments