BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு காவல்துறையினரால் வீட்டு காவலில் சிறை வைப்பு

ஆசிரியர் :


 

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு காவல்துறையினரால் வீட்டு காவலில் சிறை வைப்பு

 

விவசாயிகளை கன்னியாகுமரி சென்று தியானம் செய்ய விடாமல் தடுத்ததாலும், இலாபகரமான விலை கொடுக்காமல், நதிகளை இணைக்காமல், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் மோடி திருச்சி வருகையையொட்டி ஏர்போர்ட் உள்ளே நுழைந்து விமான மறியல் செய்ய இருந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் P. அய்யாக்கண்ணு BABL அவர்களின் தலைமையிலான விவசாயிகளை நெ.3, மலர் சாலை, அண்ணாமலை நகர், திருச்சி-18ல் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் காவல்துறையினர் வெளியில் வர விடாமல் வீட்டு காவலில் அடைத்து வைத்தனர்.










******

L.பாபு

திருச்சி மாவட்ட செய்தியாளர்

 







Post a Comment

0 Comments