BREAKING NEWS *** சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு! *** தூத்துக்குடியில் வேட்பாளர் வேலுமணி சிவசாமியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரித்தார்!

ஆசிரியர் :


 

தூத்துக்குடியில் வேட்பாளர் வேலுமணி சிவசாமியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரித்தார்!

தூத்துக்குடி டிவிடி சிக்னல் அருகில் நடைபெற்ற அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் வேலுமணி சிவசாமி. ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  வாக்கு சேகரித்தார். 



வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும்  வெற்றி பெறுவோம்   திமுக கூட்டணி படுதோல்வி அடையும். என்றார். 

மாவட்டச் செயலாளர் எஸ் பி சண்முகநாதன். வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜ் வர்த்தக அணி செயலாளர் சி. த. செல்ல பாண்டியன்.. அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்

Post a Comment

0 Comments