BREAKING NEWS *** கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பிகாரை சேர்ந்த பிபின் மஞ்சுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க திருவள்ளூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவு *** வரலாறு முக்கியம் என்ற தலைப்பிலான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி !

ஆசிரியர் :


 

வரலாறு முக்கியம் என்ற தலைப்பிலான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி !

திருச்சி என்.ஆர்.ஐ.ஏ எஸ். அகாடமி மற்றும் திருச்சிராப்பள்ளி ஃபீனிக்ஸ் ரோட்டரி சங்கம், ஜம்புகேஸ்வரம் ரோட்டரி கிளப் இணைந்து நடத்திய வரலாறு முக்கியம் என்ற தலைப்பிலான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி என். ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமி வளாகத்தில் நடந்தது.



நிகழ்ச்சிக்கு பீனிக்ஸ் ரோட்டரி சங்கத்தின் தலைவரும் என்.ஆர்.ஐ. ஏ.எஸ்.அகாடமி இயக்குனருமான ஆர். விஜயாலயன் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா கலந்து கொண்டு பேசினார். 

முன்னதாகரொட்டேரியன் லியோ ஃபெலிக்ஸ் கலந்து கொண்டு பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் திரளான ரோட்டரி நிர்வாகிகள், போட்டி தேர்வு பயிற்சி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments